சென்னைCHENNAI

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் சூட்டப்படும் அதிமுக‌ 50ஆம்‌ ஆண்டு விழாவையொட்டி  பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் சூட்டப்படும் அதிமுக‌ 50ஆம்‌ ஆண்டு விழாவையொட்டி  பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை திருச்சி   அதிமுக...

Read more

மாவட்ட செய்திகள்DISTRICT NEWS

மாநில செய்திகள்STATE NEWS

கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல் 
தமிழக கிராமப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்தும் விதமாக, மாவட்டம் தோறும் நீரின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சியில் மத்திய இணை அமைச்சா் பிரகலாத்சிங் படேல் பேட்டி

உலகச்செய்திகள்WORLD NEWS

சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய வழக்குகளில் 6 மாதங்களாக சிறையிலிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி., விடுவிப்பு கொழும்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழுப்பு நீதிமன்ற உத்தரவின் மூலம் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதிமன்றம் நீதிபதி பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு வழங்க உத்தரவிட்டார். தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இருவர் ஜாமீன் உத்தரவாதம் பேரில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிஐடியில் முன்னிலையாக வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்ல தடை விதித்தும், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பான ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த வழக்கிலிருந்தும் அவர் ஜாமீன் விடுதலை விடுவிக்கப்பட்டுள்ளார். தனது கைது தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணை இடம்பெறவிருந்த நிலையில் அவர் விடுதலை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், இலங்கை போக்குவரத்து கழகத்தின் பஸ்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த வருடம் 19ஆம் தேதி சி.ஐ.டி. போலீசார் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…! இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே…! என்னை அநியாயமாக சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை என்பது, எனது திடமான நம்பிக்கையாகும். எனது விடுதலைக்காக குரல் கொடுத்த சகோதர கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எனது விடுதலைக்காக செயல்பட்ட வழக்கறிஞர் கள், சர்வதேச அரங்குகளில் செயற்பட்டவர்கள், ஊடக தர்மத்தை பேணி மனச்சாட்சிப்படி செயற்பட்ட ஊடகவியலாளர்கள். இன, மத, கட்சி வேறுபாடுகள் கடந்து செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன். எனது விடுவிப்பு என்பது முடிவல்ல. சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களாக நமது உடன்பிறப்புக்கள் பலர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அநியாயமாக தடுப்புக்காவலிலும், சிறையிலும் இருக்கின்றனர். அவர்களது விடுதலைக்காகவும் நாம் எல்லோரும் தொடர்ந்தும் பிரார்த்திப்போமாக… உங்களது நம்பிக்கையையும் அமானிதத்தையும் காப்பாற்றும் வகையில், இன் ஷா அல்லாஹ், எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். நான் நேசிக்கும் மக்கள் பணி தொடரும் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள் கொழும்பு       உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read more

Techno

7 ஆண்டாகவே இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு

7 ஆண்டாகவே இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு-உலகப் பட்டினிக் குறியீடு (Global Hunger Index -2021) அமைப்பு வெளியீடு    புதுதில்லி, அக்.19-        இந்தியாவில்...

Read more

ஜமால் கல்லூரி காஜாமியான் விடுதியில் மீலாது தின விழா

ஜமால் கல்லூரி காஜாமியான் விடுதியில் மீலாது தின விழா திருச்சி,         ஜமால் கல்லூரி காஜாமியான் விடுதியில் மீலாது தின விழா நேற்று...

Read more

திருச்சி மாநகர காவல்துறை வடக்கு, தெற்காக பிரிக்கப்பட்டு 2 துணை ஆணையா்கள் நியமனம்

திருச்சி மாநகர காவல்துறை வடக்கு, தெற்காக பிரிக்கப்பட்டு 2 துணை ஆணையா்கள் நியமனம் திருச்சி         மாநகர காவல்துறை 2 ஆக பிரிக்கப்பட்டு புதன்கிழமை...

Read more

Politics

Science

Sports

Lifestyle

Entertainment

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.