அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார் அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: 1 இராஜாக்கள் 17:4,8
எலியாவை போஷிக்க ஆண்டவர் காகங்களுக்கும் விதவைக்கும் கட்டளையிட்டார். ஆண்டவர் உங்கள் தேவைகளையும் சந்திக்க மனிதர்களுக்கு கட்டளையிடுவார். உங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க உங்களுக்கு வர வேண்டிய பணத்தை உங்களுக்கு அளிக்க மனிதர்களுக்கு கட்டளையிடுவார். காகங்களுக்கும் விதவைக்கும் எலியாவை போஷிக்கும்படி ஆண்டவர் சிபாரிசு செய்யவில்லை. கட்டளையிட்டார். (God will not recommend he commands people to help you)
அறிக்கை:
கர்த்தர் எனக்கு உதவி செய்யும்படி மனிதர்களுக்கு கட்டளையிடுவார். என்னை காணுகிற எல்லோருடைய கண்களிலும் கர்த்தரால் எனக்கு தயவு கிடைக்கும். ஆமென்.
போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு.
Cell:9994209793
Email:aronrhema@gmail.com