Social Sharing
ராமநாதபுரத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதித்த வர்களை கண்டறிந்து பராமரிக்கும் எஸ்பி – சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சி…
இராமநாதபுரம், ஜுலை,31-
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதித்த வர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு நாகரீக மனிதர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமாரின் இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



