Social Sharing
ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்று இருந்து விரைவில் பூரண குணமடையந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கை.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்று இருந்து விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இன்று விடுத்துள்ள விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாஜி ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்று இருப்பதாக கேள்வி பட்டு மனவேதனை அடைந்தேன்.
இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மகாகளுக்காக தொடர்ந்து சமூக தொண்டு செய்து வந்த நிலையில் திடீரென இவருக்கு உடல் நலம் பதிக்கப்பட்ட நிலையில் எனது நண்பர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாஜி ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணி ஆற்ற விரைவில் வர எல்லாம் வல்லாஹ் அல்லாவிடம து ஆ செய்வதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.
ஷாஹுல் ஹமீது