rnews

rnews

03/08/2020  திங்கள்கிழமை,

03/08/2020 திங்கள்கிழமை,

குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31:10 ஞானத்தைக் குறித்து கூறுகிற புத்தகத்தின் இறுதியில் குணசாலியான ஸ்திரியைக்குறித்து ஞானி கூறுவதன்...

02/08/2020  ஞாயிற்றுக்கிழமை

02/08/2020 ஞாயிற்றுக்கிழமை

வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே; உன் காலை தீமைக்கு விலக்குவாயாக. நீதிமொழிகள் 4:27 தேவனுடைய பிள்ளைகள் பலரும் துன்மார்க்கர் செழிப்பதைக் கண்டு தாங்களும் அவர்களைப் போல செயல்பட்டால்...

01/08/2020   சனிக்கிழமை,

01/08/2020  சனிக்கிழமை,

உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. நீதிமொழிகள் 4: 26. உலகத்திலேயே நிலைவரப்பட்ட வழியை உடையவன் தேவனுடைய பிள்ளை மாத்திரமே. நீதிமானுடைய ஒவ்வொரு அடுத்த அடியும்...

31/07/2020   வெள்ளிக்கிழமை,

31/07/2020  வெள்ளிக்கிழமை,

அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமு மாம். நீதிமொழிகள் 4: 22. உங்களுக்கு ஜீவன் எது? தீயவர்களுக்கு; பணம் தான் அவர்களது ஜீவன். தீயவர்களுக்கு...

30/07/2020  வியாழக்கிழமை,

30/07/2020 வியாழக்கிழமை,

அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து வழக்குகளை உண்டுபணணுகிறான். நீதிமொழிகள் 6:14 துன்மார்க்கன் இடைவிடாமல் பொல்லாப்பு செய்து கொண்டே இருக்கிறான். பிசாசினிடத்தில் பல தீய குணங்கள்...

29/07/2020  புதன்கிழமை,

29/07/2020 புதன்கிழமை,

ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பான வனோ ஆஸ்தியை அழிக்கிறான். நீதிமொழிகள் 29:3.  பாவியினுடைய ஆஸ்தி நீதிமானுக்காக வைக்கப்பட்டிருப்தாக ஞானி சொல்லுகிறார். கர்த்தர் பாவியினுடைய ஆஸ்தியை...

28/06/2020  செவ்வாய்க்கிழமை,

28/06/2020 செவ்வாய்க்கிழமை,

28/06/2020 செவ்வாய்க்கிழமை, இந்த நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை” பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர் களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். எபிரெயர் 5: 14....

27/06/2020  திங்கள்கிழமை,

27/06/2020 திங்கள்கிழமை,

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது  குற்றமற்றதாயிருக் கும்படி காக்கப்படுவதாக. I தெசலோனிக்கேயர் 5:...

26/06/2020 ஞாயிற்றுக்கிழமை

26/06/2020 ஞாயிற்றுக்கிழமை இந்த நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை” அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். 1 கொரிந்தியர் 6:17 தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் தேவனோடு ஒரே ஆவியாயிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவி...

25/06/2020  சனிக்கிழமை,

25/06/2020 சனிக்கிழமை,

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிரு க்கும்படி காக்கப்படுவதாக.  I தெசலோனிக்கேயர்5:23. நமது...

Page 1 of 2 1 2

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.