பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்!   திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உபகரணங்கள்ää வருவாய்த்துiயில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின்...

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 142 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 142 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.சு.சிவராசு, இ.ஆ.ப.. அவர்கள்  இன்று (18.02.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 142 வது புதிய...

Read more

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறையில் நின்று செல்லும், 

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறையில் நின்று செல்லும்,  பாராளுமன்ற துணை சபாநாயகர்            மு. தம்பிதுரை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். நேற்று...

Read more

மணப்பாறை  மலையடிப்பட்டியில்  ஜல்லிக்கட்டில்  மாடுகள் முட்டியதில் 13 பேர் காயம்.

மணப்பாறை  மலையடிப்பட்டியில்  ஜல்லிக்கட்டில்  மாடுகள் முட்டியதில் 13 பேர் காயம். மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் புரட்டி எடுத்தன. இதில் மாடுகள் முட்டியதில்...

Read more

கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்

கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்    கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக...

Read more

இந்திய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு பதிலடியும் கொடுக்க வேண்டும்

இந்திய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாது, அவர்களுக்கு இந்தியா தக்க பதிலடியும் கொடுக்க வேண்டும் மணப்பாறையில் ஜி.கே. வாசன் பேட்டி. இந்திய...

Read more

அரியலூர் பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் வீரமரணம்

அரியலூர் பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதார்கள்.   புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த...

Read more

தமிழக வீரர்கள் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது.

தமிழக வீரர்கள் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது காஷ்மீரில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்  அடைந்தனர். இவர்களில்...

Read more

3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை 

3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை! திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு  தீர்ப்பு. 3½ வயது சிறுவனை கொன்ற இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை...

Read more

ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

திருச்சி மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.  போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் பேட்டி. திருச்சி மாநகரில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும்...

Read more
Page 100 of 107 1 99 100 101 107

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.